Spotting
 Timeline
 Travel Tip
 Trip
 Race
 Social
 Greeting
 Poll
 Img
 PNR
 Pic
 Blog
 News
 Conf TL
 RF Club
 Convention
 Monitor
 Admin
 Followed
 Rating
 Correct
 Wrong
 Stamp
 HJ
 Vote
 Pred
 @
 FM Alert
 FM Approval
 Pvt
News Super Search
 ↓ 
×
Member:
Posting Date From:
Posting Date To:
Category:
Zone:
Language:
IR Press Release:

Search
  Go  

Ganga Sagar Express - सारे तीर्थ बार-बार, गंगासागर एक बार - Rahul Kumar

Full Site Search
  Full Site Search  
 
Sat Apr 20 18:39:56 IST
Home
Trains
ΣChains
Atlas
PNR
Forum
Gallery
News
FAQ
Trips/Spottings
Login
Feedback
Advanced Search
<<prev entry    next entry>>
News Entry# 376366
  
Feb 12 (14:49) திருவாரூர்-காரைக்குடி அகல ரெயில்பாதை பணிகள் மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் (www.dailythanthi.com)
New Facilities/Technology
0 Followers
2420 views

News Entry# 376366  Blog Entry# 4228525   
  Past Edits
Feb 12 2019 (14:49)
Station Tag: Thiruvarur Junction/TVR added by ⭐16105🔄16106 ⭐Chendur express ⭐✡^~/1865201
Stations:  Thiruvarur Junction/TVR  
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும் என தென்னகரெயில்வே பொதுமேலாளர்் குல்ஸ்ரஷ்தா கூறினார்.
பிப்ரவரி 12, 04:30 AM
திருவாரூர்,
திருவாரூர் ரெயில் நிலையத்தில் காரைக்கால் துறைமுகத்தில் இருந்து நவீன முறையில் நிலக்கரி ஏற்றி புறப்பட்ட 150-வது சரக்கு ரெயிலை தென்னக ரெயில்வே பொது மேலாளர்் குல்ஸ்ரஷ்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காரைக்கால்
...
more...
துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் 150-வது சரக்கு ரெயிலை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்திருப்பது ரெயில்வே துறைக்கும், காரைக்கால் துறைமுகத்திற்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. இனி வரும் காலங்களில் அதிக அளவில்
நிலக்கரி சரக்கு ரெயில் மூலமாக கொண்டு செல்லப் படும்.
திருவாரூர்-காரைக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகள் வருகிற மார்்ச் மாதத்துக்குள் முடிவடையும். திருச்சி-காரைக்கால், விழுப்புரம்-கடலூர்் மின்மயமாக்கும் பணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும். திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பயணிகளின் எண்ணிக்கையை கொண்டு புதிய ரெயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்படும். மன்னை-கோவை செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் திருவாரூர் வரை நீட்டிப்பு செய்வது பரீசிலிக்கப்படும்.
ரெயில் நீட்டிப்பு, புதிய ரெயில் குறித்து எம்.பி.க்கள் வைக்கும் கோரிக்கைகளை கொண்டு முடிவு எடுப்பது ரெயில்வே துறை வாரியத்தின் கையில் தான் உள்ளது. பேரளம்-காரைக்கால் ரெயில் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காரைக்கால் துறைமுகத்தின் தலைமை செயல் அதிகாரி முரளிதரன், திருச்சி மண்டல ரெயில்வே துணை மேலாளர் உதயகுமார் ரெட்டி உள்பட பலர் உடனிருந்தனர்.

  
Rail News
1282 views
Feb 12 (14:50)
⭐16105🔄16106 ⭐Chendur express ⭐✡^~   1016 blog posts   13111 correct pred (80% accurate)
Re# 4228525-1            Tags   Past Edits
-

  
1121 views
Feb 12 (15:29)
karthik2180~   885 blog posts   1 correct pred (50% accurate)
Re# 4228525-2            Tags   Past Edits
As if mp ask they going to give all lame excuse.
Scroll to Top
Scroll to Bottom
Go to Mobile site
Important Note: This website NEVER solicits for Money or Donations. Please beware of anyone requesting/demanding money on behalf of IRI. Thanks.
Disclaimer: This website has NO affiliation with the Government-run site of Indian Railways. This site does NOT claim 100% accuracy of fast-changing Rail Information. YOU are responsible for independently confirming the validity of information through other sources.
India Rail Info Privacy Policy